சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Thursday, 7 March 2013

மார்ச் மாத முக்கிய நாட்கள்


08.03.2013 அன்று  முகூர்த்த நாள் 
09.03.2013 அன்று  பிரதோஷம் 
10.03.2013 அன்று  சிவராத்திரி 
11.03.2013 அன்று  அமாவாசை
13.03.2013 அன்று முகூர்த்த நாள்
17.03.2013 அன்று  கிருத்திகை 
19.03.2013 அன்று  அஷ்டமி 
20.03.2013 அன்று  நவமி 
24.03.2013 அன்று பிரதோஷம் 
27.03.2013 அன்று பவுர்ணமி 
29.03.2013 அன்று  முகூர்த்த நாள் 
30.03.2013 அன்று  சங்கடஹர சதுர்த்தி 

No comments:

Post a Comment