சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Sunday, 31 March 2013

Annadhanam at Ambattur Sabarimalai


இன்று சாஸ்த பரிபாலன டிரஸ்ட் சார்பாக அன்னதானம் நடைபெற்றது 

30.03.13 அன்று சங்கடச்சதுர்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகருக்கு அஷ்டபிஷேகமும்,கொழுக்கட்டை மாலை 
அலங்காரமும் நடைபெற்றது 

Friday, 29 March 2013

சங்கடஹர சதுர்த்தி

ஓம் மஹா கணபதயே நமஹ

               
வரும் 30.03.13 சனிகிழமை  அன்று மாலை 5.30 மணிக்கு  சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகருக்கு அஷ்டபிஷேகம் மற்றும் கொழுக்கட்டை மாலை அலங்காரம் நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீவிநாயகரின் பேரருளை பெறவேண்டுகிறோம் .
அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்துகொள்ளவும்   


Wednesday, 27 March 2013

Ganapathi homam At Ambattur Sabarimalai



Sri Murugar Vibhuthi Alangaram Photos 





Sri Ayyappan Pushpabhishekam Photos





Ganapathy Homam Photos




















Today Ganapathy Homam Held at our Ambattur Sabarimalai



Kalasa Pooja & Kalabha abhishekam Video
                                        

Tuesday, 26 March 2013

Kalasa pooja & Kalabha Abhishekam for Lord Ayyappa at Ambattur Sabarimalai


                                                      Advance Booking :27-Mar-2013

                   Ayyappan        Kalasa Poojai (pangunu uthiram)


                   Bill No :                     Devotee Name                                                Star

                   10944                       T.D.Ramalingam                                   Kiruthigai

                   10942                       T.Kannan                                         Swathi

                   11303                       V.Sridharan                                      Chitirai

                   11314                       Santhosh/Lokesh                                  Revathi

                   11319                       Baby.Samrithavarshini                            -

                   11332                       Sri Saraswathi Matriculation                     -

                   11234                       V.K.Subramaniyam                                 Aswini
                                                    R.Ravichandran & Family

                   Ayyappan  Neiabishegam


                   Bill No :               Devotee Name                                                Star

                   9228                        Suraj                                            Pooram

                   10100                       S.Jayaganesh                                     Uthiraadam

                                                                   

                   Ganapathy Homa Sankalpam


                   Bill No :                   Devotee Name                                                Star

                   11354                       Mr.Vivek                                         Mirugashrisham
                                                   
                                                    Sri.Sivaramakrishnan & Family

               
                 Evening Pushpabhishekam for lord Ayyappa

                  Sponsor

                  Sri.R.Ravichandran & Family




Thiruvabaranam 14.01.2013 part 1


Ambattur Sabarimalai Arrattu & padi pooja VIdeo


                                       
                                       
                                       


                                       


Friday, 22 March 2013

பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு



இந்த நாள் படிக்கும் மாணவர்களுக்கு  மிகவும் விசேஷமான நாளாகும்,தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.

கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
 
உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். புதன் கல்விக்குரிய கிரகம். ஜாதகத்தில், புதனும் சூரியனும் ஒருங்கிணைந்திருப்பதைப் பொறுத்து, புத ஆதித்ய யோகம் இருக்கும். இந்த குழந்தைகள் நன்றாகப் படிப்பர். இவ்வாறு இல்லாதவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் உத்தரம் நட்சத்திரம். இவர்கள் உத்தரம் நட்சத்திர நாளில், சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பெற்றோரான சங்கரநாராயணரை வணங்க வேண்டும். அதாவது, உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவனும், புதன் கிரகத்திற்குரிய அதிதேவதை திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவை வழிபட்டால், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் 

இங்கு  பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு  சிறப்பு கலச பூஜை மற்றும் கல்பா அபிஷேகம்மும்
ஸ்ரீ முருகருக்கு அபிஷேகம்மும் /சந்தன அலங்காரமும்    நடைபெறுகிறது.  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் 

Wednesday, 20 March 2013

Daliy Ganapathi Homam Ambattur sabarimalai


எந்த நல்ல விஷயம் என்றாலும் கணபதி ஹோமம் நடத்தலாம் .குறிப்பாக ,புதுவீடு புகும்போது,வியாபாரம் துவங்கும்போது,சதுர்த்தி,செய்வாய்,வெள்ளி, பௌர்ணமி,மாதபிறப்பு நாட்களில் செய்வது சிறப்பு ,இதை சூரிய உதயத்திற்கு முன் செய்வது நல்லது.ஹோம அக்னியில் ஆகுதியாக இடப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு .

கொழுகைட்டை  =      வெற்றி 
நெல்பொரி             =      திருமணம் கைகூடும் 
தேன்                         =       கடன் திரும் 
அருகம்புல்,நெய்  =      செல்வவளம் பெருகும் 

கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் இதில் பங்கு பெறுபவர்க்கும்,நன்மை சேரும் 
இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு தினமும் அதிகாலை கணபதி ஹோம நடைபெறுகிறது பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடையும்படி வேண்டுகிறோம் .   

Monday, 18 March 2013

அம்பத்தூர் சபரிமலைல் வழிபடும் முறைகள்



·       கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்
·       நெற்றியில் ஆண்கள் திருநீறும் சந்தனமும் , பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது.
·       கோவில்  வாயிலில் நுழையும் முன் நீரால் கை, கால்களை அலம்பிக் கொண்டு பிறகு செல்ல வேண்டும். தலையில் தண்ணிரை தெளித்துகொள்ளகூடாது,
·       கோவில்  உள்ளே சென்றவுடன் யாரிடமும் பேசாமல் இறைவனை மட்டும் மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.
·       இக்கோவிலில் இரண்டு வழிகள் உள்ளன ஒன்று ஏறும்  வழி  மற்றது இறங்கும் வழி ஏறும்போதும் இறங்கும்போதும் அந்தந்த  வழிகளை மட்டும் உபயோகிக்க வேண்டும் 
·       பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலிகொடுத்தாக வணங்க வேண்டும்.

·       அதன் பிறகு ஸ்ரீ  ஐயப்பனை   வணங்க வேண்டும்.

·       மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

·       அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

·       மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது. 

·       கோவிலில் மணி அடிக்கும் போது வெளிச்செல்லக்கூடாது

·       மூலவர் மற்றும் பிற சன்னதிகளுக்கு எதிரே உள்ள நந்தி,மயில்,காகம், எலி,போன்ற வாகனங்களுக்கு குறுக்கே செல்லகூடாது . 

·       கோயிலுக்குள் சுற்றும் போது வேகமாக நடக்காமல் மெதுவாக      நடக்க வேண்டும்.

·       கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது

·       கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு மட்டும் தான் விழுந்து வணங்க வேண்டும்.

·       மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்ககூடாது 

·       பெண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக்கூடாது. ஆனால் ஆண்கள் சாஷ்டாங்கமாகத்தான் விழுந்து வணங்க வேண்டும்

·       கோவிலில் கடவுளை தவிர யாரையும் வணங்க கூடாது. அப்படி செய்வது கடவுளை அவமதிப்பது போலாகும்.

·       கோவிலுள் விழுந்து வணங்கும்போது நேராக படுத்து வணங்க கூடாது. குறுக்காக படுத்து வணங்க வேண்டும். அப்போதுதான் இறைவனை தரிசிக்க வரும் ஞானிகள் மற்றும் சித்தர்கள் நம்மை தாண்டி செல்வதுபோல அமையும். இது அவர்களின் அருள் கிடைக்கும்.
·       சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசிகமாக தரிசித்துவிட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.
·       கோவிலில் கடவுளுக்கு சாத்திய மாலையை நமக்கு அணிவித்தபின் திரும்ப வீட்டில் அதனை பத்திரமாக வைக்க வேண்டுமே அன்றி வீட்டில் உள்ள சாமி படத்திற்கு சாத்த கூடாது
·       சபரிமலையில்  நடை திறந்து இருக்கும் நாட்களில் இங்கும் நடைதிறந்து இருக்கும் ஆண் பக்தர்கள் வயதுவரம் ஏதும் இன்றி இருமுடியுடன் இங்கு 18ம்படிஏறலாம்.
·       பெண்கள்10வயதுக்குள்ளும் ,50 வயதுக்குமேலும் இருமுடியுடன் 18ம் படி ஏறலாம்..
·       சாதாரண வழியாக பெண்கள் செல்வதற்கு வயதுவரம் ஏதும் இல்லை 

Sunday, 17 March 2013

!!! சுவாமியே சரணம் ஐயப்பா !!!



ஐயனின் பேரருளால் 13.03.13 அன்று நடைபெற்ற பூமிபூஜை யில் கலந்து கொண்டு  பூஜையை சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துகொள்கிறோம்.