சேவை செய்வதே
""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''
எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்
கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.
Sunday, 31 March 2013
Friday, 29 March 2013
சங்கடஹர சதுர்த்தி
ஓம் மஹா கணபதயே நமஹ
வரும் 30.03.13 சனிகிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சங்கடஹர
சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகருக்கு அஷ்டபிஷேகம் மற்றும் கொழுக்கட்டை மாலை அலங்காரம்
நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீவிநாயகரின் பேரருளை பெறவேண்டுகிறோம் .
அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை முன்
பதிவு செய்துகொள்ளவும்
Wednesday, 27 March 2013
Tuesday, 26 March 2013
Kalasa pooja & Kalabha Abhishekam for Lord Ayyappa at Ambattur Sabarimalai
Advance Booking :27-Mar-2013
Ayyappan Kalasa Poojai (pangunu uthiram)
Bill No : Devotee Name Star
10944 T.D.Ramalingam Kiruthigai
10942 T.Kannan Swathi
11303 V.Sridharan Chitirai
11314 Santhosh/Lokesh Revathi
11319 Baby.Samrithavarshini -
11332 Sri Saraswathi Matriculation -
11234 V.K.Subramaniyam Aswini
R.Ravichandran & Family
Ayyappan Neiabishegam
Bill No : Devotee Name Star
9228 Suraj Pooram
10100 S.Jayaganesh Uthiraadam
Ganapathy Homa Sankalpam
Bill No : Devotee Name Star
11354 Mr.Vivek Mirugashrisham
Sri.Sivaramakrishnan & Family
Evening Pushpabhishekam for lord Ayyappa
Sponsor
Sri.R.Ravichandran & Family
Friday, 22 March 2013
பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு
இந்த நாள் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் விசேஷமான நாளாகும்,தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று
விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும்.
அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.
கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய
தொடர்புள்ளது.
இங்கு பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு கலச பூஜை மற்றும் கல்பா அபிஷேகம்மும்
ஸ்ரீ முருகருக்கு அபிஷேகம்மும் /சந்தன அலங்காரமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்
Wednesday, 20 March 2013
Daliy Ganapathi Homam Ambattur sabarimalai
கொழுகைட்டை = வெற்றி
நெல்பொரி = திருமணம் கைகூடும்
தேன் = கடன் திரும்
அருகம்புல்,நெய் = செல்வவளம் பெருகும்
கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் இதில் பங்கு பெறுபவர்க்கும்,நன்மை சேரும்
இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு தினமும் அதிகாலை கணபதி ஹோம நடைபெறுகிறது பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடையும்படி வேண்டுகிறோம் .
Monday, 18 March 2013
அம்பத்தூர் சபரிமலைல் வழிபடும் முறைகள்
· கோயிலுக்குச் செல்லும் போது
உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்
· நெற்றியில் ஆண்கள் திருநீறும்
சந்தனமும் , பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது.
· கோவில் வாயிலில் நுழையும்
முன் நீரால் கை, கால்களை அலம்பிக் கொண்டு பிறகு செல்ல வேண்டும். தலையில் தண்ணிரை தெளித்துகொள்ளகூடாது,
· கோவில் உள்ளே சென்றவுடன் யாரிடமும் பேசாமல் இறைவனை மட்டும்
மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.
· இக்கோவிலில்
இரண்டு வழிகள் உள்ளன ஒன்று ஏறும் வழி மற்றது இறங்கும் வழி ஏறும்போதும்
இறங்கும்போதும் அந்தந்த வழிகளை மட்டும் உபயோகிக்க வேண்டும்
· பலிபீடத்துக்கு அருகில் சென்று
நம்மிடமுள்ள தீய குணங்களை பலிகொடுத்தாக வணங்க வேண்டும்.
· அதன் பிறகு ஸ்ரீ ஐயப்பனை
வணங்க வேண்டும்.
· மேலே துண்டு
போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
· அர்ச்சனைகள் செய்து ஆரத்தி
காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
· மூலவர் மற்றும்
அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
· கோவிலில் மணி அடிக்கும் போது
வெளிச்செல்லக்கூடாது
· மூலவர் மற்றும்
பிற சன்னதிகளுக்கு எதிரே உள்ள நந்தி,மயில்,காகம், எலி,போன்ற வாகனங்களுக்கு குறுக்கே
செல்லகூடாது .
· கோயிலுக்குள் சுற்றும் போது
வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும்.
· கொடி மரம், நந்தி,
கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது
· கோவிலின் முன்புறம்
அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு மட்டும் தான் விழுந்து வணங்க வேண்டும்.
· மற்ற சன்னதிகளில்
விழுந்து வணங்ககூடாது
· பெண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்கக்கூடாது. ஆனால் ஆண்கள் சாஷ்டாங்கமாகத்தான் விழுந்து வணங்க வேண்டும்
· கோவிலில் கடவுளை தவிர யாரையும்
வணங்க கூடாது. அப்படி செய்வது கடவுளை அவமதிப்பது போலாகும்.
· கோவிலுள் விழுந்து வணங்கும்போது
நேராக படுத்து வணங்க கூடாது. குறுக்காக படுத்து வணங்க வேண்டும். அப்போதுதான் இறைவனை
தரிசிக்க வரும் ஞானிகள் மற்றும் சித்தர்கள் நம்மை தாண்டி செல்வதுபோல அமையும். இது அவர்களின்
அருள் கிடைக்கும்.
· சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து
கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசிகமாக தரிசித்துவிட்டு உத்தரவு
பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.
·
கோவிலில் கடவுளுக்கு சாத்திய மாலையை நமக்கு அணிவித்தபின்
திரும்ப வீட்டில் அதனை பத்திரமாக வைக்க வேண்டுமே அன்றி வீட்டில் உள்ள சாமி படத்திற்கு
சாத்த கூடாது
·
சபரிமலையில் நடை திறந்து இருக்கும்
நாட்களில் இங்கும் நடைதிறந்து இருக்கும் ஆண் பக்தர்கள் வயதுவரம் ஏதும் இன்றி இருமுடியுடன்
இங்கு 18ம்படிஏறலாம்.
· பெண்கள்10வயதுக்குள்ளும் ,50
வயதுக்குமேலும் இருமுடியுடன் 18ம் படி ஏறலாம்..
· சாதாரண வழியாக
பெண்கள் செல்வதற்கு வயதுவரம் ஏதும் இல்லை
Sunday, 17 March 2013
Subscribe to:
Comments (Atom)





























