ஸ்ரீ ஐயனின் பேரருளால் இவ்வாலயத்தில் நவக்கிரகம்,நாகராஜர்,
சன்னதிகள் ,மாளிகை புரத்து அம்மனுக்கு பஞ்சலோக சிலை ,அன்னதானகூடம், மடப்பள்ளி, விழகாலங்களில்
கூட்ட நெரிசலை தவிர்க்க ஆலயத்தில் இருந்து வெளிய செல்ல தனிவழி, புதியதாக குளியலறை மற்றும் கழிவறை
ஆகிய பணிகளை பங்குனி மாதத்தில் தொடங்கி ஆணி மாதத்தில் முடித்து கும்பாபிஷேகம் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது .
பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கபடுகிறது
பக்தர்கள் பணமாகவோ அல்லது செங்கல், மணல், ஜல்லி, ஆகிய பொருட்களாக தந்து இத்திருப்பணியில் பங்கு பெற்று ஐயனின் பேரருளை பெற வேண்டுகிறோம்
பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கபடுகிறது
பக்தர்கள் பணமாகவோ அல்லது செங்கல், மணல், ஜல்லி, ஆகிய பொருட்களாக தந்து இத்திருப்பணியில் பங்கு பெற்று ஐயனின் பேரருளை பெற வேண்டுகிறோம்
No comments:
Post a Comment