மற்றும் இவ்வாலயத்தின் கருவறையில் ஆனந்த மயமாய் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆகிய அனைவருக்கும் அஷ்டபிஷேகம்,அதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயகருக்கு சந்தன அலங்காரம் நடைபெற உள்ளது .அன்று மாலை ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளை பெறவேண்டுகிறோம்.

No comments:
Post a Comment