Friday, 8 March 2013

ஐயனின் பேரருளால்


வரும் மார்ச் மாதம் 13 ம் தேதி ஐயனின் பேரருளால் நவகிரகம்,மற்றும் நாகராஜர் சன்னதிகளின்  வேலைகள் துவங்க பூமிபூஜை நடைபெற உள்ளது  பக்தர்கள் அனைவரும் இப் பூஜைல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் 

பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் வரவேற்கபடுகிறது,பக்தர்கள் செங்கல் /மணல்/ஜல்லி/சிமெண்ட் /ஆகிய பொருட்களாகவோ அல்லது  ரொக்க  பணமாகவோ  தந்து இத் திருப்பணியில் பங்கு பெற்று ஐயனின் பேரருளை பெறவேண்டுகிறோம் .   

No comments:

Post a Comment