Friday, 9 November 2012

நட்சத்திர ஸ்லோகங்கள்!




நட்சத்திர ஸ்லோகங்கள்!

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உண்டான ஸ்லோகங்கள் 
அவரவர் நட்சத்திரம் எதுவோ, அதுக்கான ஸ்லோகம் எதுவோ, அதைச் சொல்லி வழிபட்டால்போதும். அவரவர்களே சொல்லி வழிபட்டால், பலன் அதிகம்

அஸ்வினி: ஸுமநஸ வந்தித தேவ மனோகரி அஸ்வினி தேவி ஸஹாய க்ருபே.

பரணி: க்ஷீர ஸமுத்பவ திவ்யரூபிணீ பரணி தேவி சஹாய க்ருபே

கார்த்திகை: பங்கஜ வாஸினி பாப விமோசனி க்ருத்திகாஸ் தேவி சஹாயக்ருபே.

ரோகிணி: மோக்ஷப்ரதாயினி மஞ்சுள பாஷிணீ ரீஹிணீ தேவி சஹாய க்ருபே

மிருகசீர்ஷம்: மந்த்ர நிவாஸி சந்திர பத்னி ம்ருகசீர்ஷ தேவி
சஹாய க்ருபே.

திருவாதிரை: தேவஸு பூஜித ஸத்குண வர்ஷிணி ஆருத்ரா தேவி சஹாய க்ருபே.

புனர்பூசம்: அம்புஜவாஸினி தேவகண ஸேவித புனர்வஸு தேவி சஹாய க்ருபே.


பூசம்: ஜெயவர வர்ணினி ஜெயப்ரதாயினி சிவ புஷ்யதேவி
சஹாய க்ருபே

ஆயில்யம்: சீக்ர பலப்ரத பவபய ஹாஸினி சுப ஆஸ்லேஷா தேவி சஹாய க்ருபே.

மகம்: சாது ஜடாச்ரித தேவமுனி பூஜித யோக மகதேவி
சஹாய க்ருபே.

பூரம்: துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூர்வபல்குனி தேவி சஹாய க்ருபே.

உத்திரம்: ஞானமய மோகினி சாஸ்த்ர ஸ்வரூபினி உத்ரபல்குனி தேவி சஹாய க்ருபே.

ஹஸ்தம்: ஹனஹர சகாய ஆனந்த பூஜித ளாப ஹஸ்ததேவி சஹாய க்ருபே.

சித்திரை: ரதகஜ துரக பதாதி சேவக சாஸ்த்ர மய சித்ரா தேவி சஹாய க்ருபே.

சுவாதி: சக்ரிணி ராகவிவர்த்தினி ஞானமய சுவாதி தேவி
சஹாய க்ருபே.

விசாகம்: குங்கும அர்ச்சித அனுதின ஸேவித வைசாக தேவி சஹாய க்ருபே.

அனுஷம்: சந்த்ரப்ரகாசினி கந்தர்வ கானமய அனுராதா தேவி சஹாய க்ருபே.

கேட்டை: பாரதி பார்கவி மந்த்ரமய கோபுர ஜேஷ்டா தேவி
சஹாய க்ருபே.

மூலம்: சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூலதேவி சஹாய க்ருபே.

பூராடம்: அனுதின ஸேவித அச்சுத வரப்ரஸாத பூர்வாஷாடா தேவி சஹாய க்ருபே.

உத்திராடம்: சோக வினாசினி ரத்னாலங்கார உத்ராஷாடா தேவி சஹாய க்ருபே.

திருவோணம்: மணிமய பூஜித சாந்த ஸ்வரூபிணி ச்ரவண தேவி சஹாய க்ருபே

அவிட்டம்: காவிரி கங்கா நதிரல ஸேவித காந்த ச்ரவிஷ்டா தேவி சஹாய க்ருபே.

சதயம்: மூலிக ஸேவித முனிப்ரஸாத சதபிஷக் தேவி
சஹாய க்ருபே.

பூரட்டாதி: நவநிதி தாயினி நம: சிவாயினி பூர்வப்ரோஷ்டபதா தேவி சஹாய க்ருபே.

உத்திரட்டாதி: சங்க பதும நிதி சஹாய ரட்ஷக உத்ரப்ரோஷ்டபதா சஹாய க்ருபே.

ரேவதி: ஸ்வர்ணப்பிரதாயினி சூட்சும சஹாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.





No comments:

Post a Comment