!!!சுவாமியே சரணம் ஐயப்பா !!!
வரும் 8 ம் தேதி இவ ஆலயத்தின் ப்ரதிஷ்ட தினத்தை முன்னிட்டு
7ம் தேதி இவ்ஆலயம் உருவான வரலாறு புத்தகம் (அம்பத்தூர்ல் ஓர் சபரிமலை) என்ற புத்தக
வெளியிட்டு விழா நடைபெற உள்ளது, அன்று மாலை ஜபம் நடைபெறும்
8ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்,வித்யா ஹோமம் மற்றும்
கலச பூஜை, ஸ்ரீ அய்யப்பனுக்கு கலபா அபிஷேகம் நடைபெற உள்ளது.
கலசபூஜையில் 11 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்
கட்டணம்
கலபா அபிஷேகம் ரூபாய் 300/= (ஸ்பெஷல் சந்தன அபிஷேகம்)
கலச பூஜை 300/=
கட்டணம்
கலபா அபிஷேகம் ரூபாய் 300/= (ஸ்பெஷல் சந்தன அபிஷேகம்)
கலச பூஜை 300/=
மஹா கணபதி ஹோமம் 500/=
கணபதி ஹோமம் 100/= (சங்கல்பம் மட்டும்)
(நவக்கிரஹ தோஷம் உள்ளவர்கள் இந்த ஹோமம் செய்து பயன் அடையவும்)
நவக்கிரஹ ஹோமம் 1000/=
கணபதி ஹோமம் 100/= (சங்கல்பம் மட்டும்)
(நவக்கிரஹ தோஷம் உள்ளவர்கள் இந்த ஹோமம் செய்து பயன் அடையவும்)
நவக்கிரஹ ஹோமம் 1000/=
வித்யா ஹோமம் 300/= (மாணவர்கள்கல்வியில்சிறந்து
விளங்க )
பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு ஐயனின் பேரருளை பெறவேண்டுகிறோம்
பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு ஐயனின் பேரருளை பெறவேண்டுகிறோம்
No comments:
Post a Comment